Tag: A R Rahman

Marakuma Nenjam
- filmisongs
- 0
- on Nov 23, 2022
ஓ மறக்குமா நெஞ்சம்? மனசுல சலனம் மறக்குமா நெஞ்சம்? மனசுல சலனம் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்ன ஆகும் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்ன ஆகும் அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு மேல மேல மேல போகும் அதில் நின்னு கீழ பார்த்த புள்ளி புள்ளியாதானே தோணும்? அது போல போத உண்டா எங்கும்? அது போல போத உண்டா எங்கும்? அது போல போத உண்டா எங்கும்? மறக்குமா நெஞ்சம்? மறக்குமா […]
Read More